5மீன்கள் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்க Android பயன்பாட்டுக்காக Get it on Google Play
ஹலோ, வணக்கம்.நீங்கள் இதுவரை கேட்டிராத மிகவும் முக்கியமான வார்த்தைகளை இப்போது கேட்கபோகிறீர்கள் . இது எல்லோருக்கும் நற்செய்தியாக உள்ளது.

5fish எதற்காக?


5fish பதிவுகளில் நீங்கள் எப்போதும் கேட்கதக்கதான மிகவும் முக்கியமான வார்த்தைகளை கொண்டுள்ளது.அது நற்செய்திகளை ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த மொழியில் பேசப்பட்டுள்ளது

மீன் உடலுக்கு வலிமை கொடுப்பதுபோல் 5fish இல் உள்ள நற்செய்திகளும் ஆத்துமா வாழ்க்கைக்கு வலிமை கொடுக்கும்

எண் "5" என்பது நீங்கள் 5 நபருடன் இந்த ஒரு வாரத்தில் 5fish செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.இதுபோல் ஒவ்வொருவரும் 5fish பற்றி தெரிந்து கொள்ளாத 5 நபருடன் பகிர்ந்து கொண்டால் இந்த முழு உலகமும் இந்த 5fish பற்றி 15 வாரங்களில் அறிந்து கொள்ளும்.

இயேசு 2 மீனைக்கொண்டு 5000 மக்களை போஷித்தார் ,இந்த 5fish எல்லா மக்களையும் போஷிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.